பேட்டை பகுதியில் மாநகராட்சி மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-02-25 12:21 GMT
நெல்லை மாநகராட்சி பேட்டை பகுதியில் இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுத்தி அளித்தார்.இந்த ஆய்வின்போது கவுன்சிலர் மன்சூர் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News