முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கான அன்னதானம்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பங்கேற்பு;

Update: 2025-02-25 17:53 GMT
பெரம்பலூர் சங்குப்பேட்டை சமுதாய கூடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரனி செயலாளர் சிவா(எ) சிவக்குமார், 19வது வார்டு செயலாளர் செந்தில் ஆகியோர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்,நகர செயலாளர் ராஜபூபதி, சரவணன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

Similar News