நேரில் நலம் விசாரித்த நெல்லை மாநகர திமுக செயலாளர்

நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்;

Update: 2025-02-26 05:05 GMT
நெல்லை மாநகர திமுகவின் பாளையங்கோட்டை பகுதி 38வது வட்ட கழகத்தை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அறிந்த நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று (பிப்ரவரி 26) மருத்துவமனைக்கு நேரில் சென்று சங்கரநாராயணனை நலம் விசாரித்தார். இதில் நெல்லை மாநகர திமுகவினர் உடன் இருந்தனர்.

Similar News