நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குளிக்க பக்தர்களிடம் வனக்காப்பாளர், வனசரகர், வனவர் என அனைவரும் 30 ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்ததை தற்பொழுது 40 ரூபாயாக வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் வேதனை அடைந்து இதற்கு வனத்துறை கூடுதல் செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.