ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்ட ஆட்சியர்
திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில்ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி வீட்டை பார்வையிட்ட ஆட்சியர்;
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (26.02.2025) தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவரின் வீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.