நெல்லைக்கு இந்த வாரம் இறுதியில் சிறப்பு பேருந்து

சிறப்பு பேருந்து அறிவிப்பு;

Update: 2025-02-26 08:11 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 28 மார்ச் 1,2 ஆகிய இந்த வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு பேருந்து அறிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செய்யவும் க்யூஆர் கோட்டையும் வெளியிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை இன்று (பிப்ரவரி 26) அறிக்கை வெளியிட்டுள்ளது.

Similar News