தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-26 08:16 GMT
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் இன்று (பிப்ரவரி 26) தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்காத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News