அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை;

Update: 2025-02-26 11:50 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 188 மாணவர்களுக்கு தலா 8000 முதல் 10000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை தனியார் மஹாலில் வைத்து இன்று (பிப்ரவரி 26)நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News