திருநெல்வேலி எம்பியின் நாளையே நிகழ்ச்சி நிரல் வெளியீடு
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்;
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நாளை கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் காலை 9 மணிக்கு ஏர்வாடி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூற உள்ளார். காலை 11 மணிக்கு வடக்கன்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.