பண்ருட்டியில் உளுந்து வரத்து அதிகரிப்பு
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து வரத்து அதிகரித்துள்ளது.;
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 26 ஆம் தேதி நெல் ADT39 வரத்து 30 மூட்டை, நெல் BPT வரத்து 15 மூட்டை, உளுந்து வரத்து 85 மூட்டை, பணிப்பயிர் வரத்து 5 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 2 மூட்டை, தினை வரத்து 1 மூட்டை என மொத்தம் 158 மூட்டை வந்துள்ளது.