நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று 4,5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேப்பரில் ராக்கெட் தயாரிக்கும் பயிற்சி அறிவியல் மைய அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.