நெல்லை எம்பி ராபர்ட் புரூஸிடம் பலர் புற்றுநோய், மூளைக்கட்டி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ உதவி வழங்க வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி எம்பி ராபர்ட் புரூஸ் மத்திய அரசு பாரத பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஏழு பேருக்கு 12.90 லட்சம் ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து நிதியை பெற்றுக் கொண்டவர் எம்பி ராபர்ட் புரூஸ்க்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.