நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையம் திறப்பு
போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு;
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.