வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்;

Update: 2025-02-27 13:09 GMT
விழுப்புரத்தில், திருச்சி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் 1.00 மணிக்கு மின்கசிவால் மின் மீட்டர் பெட்டி தீ பிடித்து எரிந்து பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது.திடுக்கிட்ட வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேல்தளத்தில் உள்ள மொபைல் நிறுவன ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி, தீயை அணைத்தனர். திடுக்கிட்ட வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேல்தளத்தில் உள்ள மொபைல் நிறுவன ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி, தீயை அணைத்தனர்.

Similar News