சிமெண்ட் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர்
பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள்;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி பணியினை துவக்கி வைத்தார் உடன். மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.