கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே அழைப்பு விடுப்பு
கடலூர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.;
சென்னையில் நாளை நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.