கடலூர் கிழக்கு ஒன்றிய திமுக கூட்டம்
கடலூர் கிழக்கு ஒன்றிய திமுக கூட்டம் நடைபெற்றது.;
கடலூர் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை நடைபெற இருக்கும் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கடலூர் கிழக்கு ஒன்றியத்தைச் சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.