மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள உலக வனவிலங்குகள் தின நிகழ்ச்சி
உலக வனவிலங்குகள் தின நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி காலை 10 மணியளவில் உலக வனவிலங்குகள் தினம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட வனத்துறை செய்து அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.