பேனர் அமைப்பது குறித்து புகைப்படம் வெளியிட்ட அதிமுக
பேனர் அமைப்பது குறித்து புகைப்படம் வெளியீடு;
நெல்லையில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இன்று பேனர்கள் வடிவமைப்பது குறித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது. இதன்படி அதிமுகவினர் பேனர்களை அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.