புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் வக்ஃபு திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிராக மாவட்டத் தலைவர் நைனார் முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், அப்துல் ரகுமான்,தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான் திமுக நகர செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் வக்ஃபு திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிராக மாவட்டத் தலைவர் நைனார் முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், அப்துல் ரகுமான்,தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான் திமுக நகர செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.