ஆட்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு
மின் வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை;
நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை,தென்காசி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மின் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு 45 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதன் காரணமாக மின்வாரியம் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.