நாட்டாமை சரத்குமார் அவர்களுக்கு கொண்டாட போத்தி வரவேற்பு

முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ்;

Update: 2025-02-28 06:55 GMT
பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ விருந்து நிகழ்வுக்கு வருகை தந்த நாட்டாமை சரத்குமார் அவர்களை மரியாதை தித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் பெரம்பலூர் பாஜக கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Similar News