இரங்கல் அறிக்கை வெளியிட்ட மாவட்ட தலைவர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கனி;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வி.எம்.சத்திரம் கிளை நிர்வாகி வடிவேலு தாயார் செல்லம்மாள் (108) நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் வடிவேலு குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.