குடிகாடு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குடிகாடு பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.;
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குடிகாடு ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.