விழமங்கலம்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விழமங்கலம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-01 16:08 GMT
தமிழ்நாடு முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பண்ருட்டி நகரமன்ற துணைத்தலைவர் சிவா தலைமையில், பண்ருட்டி நகரம் விழமங்கலம் கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Similar News