கடலூர்: பல்வேறு இடங்களில் கோலம் மூலம் வாழ்த்து தெரிவிப்பு

கடலூரில் பல்வேறு இடங்களில் கோலம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2025-03-01 16:51 GMT
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளின் வாசலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தந்த முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.

Similar News