வடலூரில் இன்று கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்
வடலூரில் இன்று கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது.;
கடலூர் மாவட்டம் வடலூர் சபை அருகே வள்ளலார் பிரீமியம் லீக்(VPL) கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை இன்று (மார்ச்.01) குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய கழக செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் துவங்கி வைத்தார். உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.