மாரியம்மன் கோவிலில் அம்மன் கமலா ரக்ஷாம்பிகை அவதாரம்

குமாரபாளையம் தெலுங்கு மாரியம்மன் கோவிலில் அம்மன் கமலா ரக்ஷாம்பிகை அவதாரம்;

Update: 2025-03-02 13:27 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, 24 மனை மாரியம்மன் கோவிலில் விழாவில் நான்காம் நாள் சிறப்பு பூஜை முன்னிட்டு அம்மன் கமலா ரக்ஷாம்பிகை மயில்வாகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசித்தனர்

Similar News