திட்டக்குடி: ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம்

திட்டக்குடியில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-02 14:57 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் திட்டக்குடி தொகுதியில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மாநில அளவில் ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்தும், கடலூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிடல், கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாகவும், அதிக அளவில் செயல்படுத்த முடிவுகள் குறித்து பேசப்பட்டது.

Similar News