விருத்தாச்சலம்: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி
விருத்தாச்சலம் பகுதியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழ்நாட்டில் மீண்டும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திட வேண்டும் என கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நடைபெற்றது. உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.