கண்டன அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

நெல்லை முபாரக்;

Update: 2025-03-03 02:34 GMT
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 2) கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ராமேஸ்வரத்தில் போராடும் மீனவ சங்கங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு செவிமடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அவதூறு செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு கட்டணம் தெரிவித்துள்ளார்.

Similar News