திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் மணிமுத்தாறு அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.