மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு வழங்கிய அதிமுக
நெல்லையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்;
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிஷப் ஜார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிமுக நெல்லை மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இன்று (மார்ச் 3) காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவினை வழங்கினர்.