ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம்!
ஊராட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் திட்ட இயக்குநர் செந்தில்குமரன் பிடிஓக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.