மணமக்களை வாழ்த்திய திட்டக்குடி அமைச்சர்

திட்டக்குடி அமைச்சர் கணேசன் மணமக்களை வாழ்த்தினார்.;

Update: 2025-03-04 16:20 GMT
இந்து சமய அறநிலையத்துறை - திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்துகொண்டு வதிஷ்டபுரம் பகுதியை சார்ந்த மணமக்களை வாழ்த்தினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News