வடலூர்: பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
வடலூர் அருகே பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக வடலூர் நகராட்சிக்குட்பட்ட நான்காவது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.