சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாநில அளவிலான போட்டி அறிவிப்பு

மாநில அளவிலான பேச்சுப் போட்டி அறிவிப்பு;

Update: 2025-03-05 07:05 GMT
திருநெல்வேலி மாநகர ரஹ்மத் நகரில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வருகின் மார்ச் 9ஆம் தேதி மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பரிசு தொகையை 40 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவலுக்கு 044 27417375 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News