திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவின் மானூர் தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் சுத்தமல்லியில் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.