நெல்லை ரயில் சேவைகளில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்;

Update: 2025-03-05 08:14 GMT
புதிய பாதை இறுதி கட்ட பணிகளால் நெல்லை ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை-எழும்பூர் விரைவு ரயில் வரும் 8ஆம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை 6,7ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News