மாரியம்மன் காளியம்மன் முத்துக்குமாரசாமி கோவில் பண்டிகை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களில் அம்மன்

குமாரபாளையத்தில் மாரியம்மன் காளியம்மன் முத்துக்குமாரசாமி கோவில் பண்டிகை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களில் அம்மன்;

Update: 2025-03-05 09:57 GMT
படவிளக்கம் : 05nmksiv01 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, காளியம்மன் சிறப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  படவிளக்கம் : 05nmksiv02 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் உத்திரகோஷ மங்கை 1008 தாமரை மலர்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  படவிளக்கம் : 05nmksiv03 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, வாசுகி நகர் சக்தி மாரியம்மன்  கோவிலில் அம்மன்   சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  படவிளக்கம் : 05nmksiv04 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, முதலியார் தெரு, பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன், சிவன், விநாயகர், முருகர் சுவாமிகள் குடும்பத்துடன்  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்கள்.

Similar News