திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் நக்கனேரி கிராமத்தில் பள்ளி இடநிற்றல் மாணவனின் இல்லத்திற்கு இன்று (மார்ச் 5) மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் சென்றார். அப்பொழுது பள்ளி இடைநிற்றலுக்கான காரணம் குறித்து மாணவனிடம் கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வின் போது அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.