எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-05 11:56 GMT
எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார்.இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News