ஆழ்குழாய் குடிநீர் தேக்க தொட்டி துவக்க விழா

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்;

Update: 2025-03-05 12:11 GMT
திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டலம் 34வது வார்டுக்கு உட்பட்ட சௌராஷ்டிரா ராமசாமி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் குடிநீர் தேக்க தொட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு தொட்டியை திறந்து வைத்து 100 பெண்களுக்கு குடங்களும் அன்பளிப்பாக வழங்கினார்.

Similar News