ராமநாதபுரம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகே உத்திரக்குமார் என்பவர் வெட்டிக்கொலை.;
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகே உத்திரக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. கொலை சம்பந்தமாக பரமக்குடி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்