தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்;

Update: 2025-03-07 10:01 GMT
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாளை (மார்ச் 8) காலை 11 மணியளவில் வள்ளியூர் காமராஜ் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கிற்கு நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்க உள்ளார். இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News