வண்ணாத்தூர்: கல்வி உபகரணங்கள் வழங்குதல்
வண்ணாத்தூர் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள வண்ணாத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர், நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு பென்சில் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.