நெய்வேலி: எம்எல்ஏ மகளிர் தின வாழ்த்து தெரிவிப்பு

நெய்வேலி எம்எல்ஏ மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-08 15:01 GMT
பெண்கள் சக்தி என்பது வெறும் வார்த்தையல்ல, அது மாற்றத்தை உருவாக்கும் ஒரு இயக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் பெண்கள் கல்வி, பொருளாதாரம், தொழில், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். நம்மை ஊக்குவிக்கும் சகோதரிகள், தாய்மார்கள், மகள்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Similar News