ராணிப்பேட்டை: நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறப்பு விழா

நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறப்பு;

Update: 2025-03-09 01:58 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நெல் கொள்முதல் நிலையம் நடக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Similar News