சமூகரெங்கபுரம் பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

சபாநாயகர் அப்பாவு;

Update: 2025-03-10 07:49 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து முழுவதும் ரூபாய் 2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழா இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார்.

Similar News