விருத்தாசலம்: அதிமுக உறுப்பினர் சேர்க்கை
விருத்தாசலம் பகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.;
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பூத் கிளை கழகங்கள் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்த்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் விருத்தாசலம் பகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.